TeenEagle 2027
UK-இலிருந்து அனைத்துலக ஆங்கில, கணிதப் போட்டி: நூல்கள், திரைப்படங்கள், எழுத்துக்கூட்டல், எழுத்து, விவாதம், கணிதம்.
பதிவு இறுதித் தேதி 7 பிப்ரவரி 2027

- தேதி
- 19–21 பிப்ரவரி 2027
- யார் பங்கேற்கலாம்
- வயது 7–18
- பதிவு இறுதித் தேதி
- 7 பிப்ரவரி 2027
- முறை
- வீட்டில் இணையவழி, அல்லது பள்ளியில்
- இறுதிச் சுற்று
- University of Surrey, ஐக்கிய இராச்சியம்
குறிப்பு: தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும்.
TeenEagle என்றால் என்ன?

TeenEagle இலக்கியம், ஊடகம், கணிதம் ஆகியவற்றை விமர்சனச் சிந்தனையுடன் இணைக்கிறது. வழக்கமான இலக்கணத் தேர்வு அல்ல; ஒவ்வொரு நிலைக்குமான ஒரு நூல், ஒரு திரைப்படம் (ஆங்கிலம்), படிப்படியான கணித நியாயம் (கணிதம்) வழியாக மாணவர்கள் பயணிக்கின்றனர்.
ஆங்கிலம், கணிதம் அல்லது இரண்டிலும் பங்கேற்கலாம். மலேசியாவுக்கான பிரத்தியேகப் பங்காளர் Caya Academy.
வாழ்நாள் திறன்கள்
கற்றதைப் பயன்படுத்தி, விமர்சன ரீதியாகச் சிந்தித்து, சிக்கல்களைத் தீர்க்கின்றனர்.
அனைத்துலக அரங்கு
70-க்கும் மேற்பட்ட நாடுகளின் மாணவர்களுடன் போட்டி.
ஒவ்வொரு சுற்றிலும் அங்கீகாரம்
சுற்று 1-இல் சான்றிதழ், சுற்று 2-இல் பதக்கம், உலக இறுதிச் சுற்றில் பட்டயங்களும் கோப்பைகளும்.
காணொளியைப் பாருங்கள்
சில நிமிடங்களில் போட்டியைப் பற்றி அறியுங்கள்.
2027 பயணம்
ஒவ்வொரு சுற்றும் வரிசைப்படி. “அறிவிக்கப்படும்” எனக் காட்டப்படும் தேதிகள் இங்கே புதுப்பிக்கப்படும்.
- 19–21 பிப் 2027
Malaysia Qualifiers
வீட்டில் இணையவழி (MYT காலை 8:00–இரவு 8:00 எந்நேரமும் உள்நுழையலாம்) அல்லது பள்ளியில். ஆங்கிலம்: அறிவு வினாடி வினா + எழுத்துக்கூட்டல். கணிதம்: பல்தேர்வு.
- 27–28 மார் 2027
Inter-Regional Championship
British International School of Kuala Lumpur (BSKL)-இல் நேரடியாக. விருப்பச் சுற்று; குழு நடவடிக்கைகளும் விருது விழாவும் உண்டு.
- 20–27 ஜூன் அல்லது 1–8 ஆக 2027
Global Finals
University of Surrey, UK-இல் நேரடியாக: அறிவு வினாடி வினா, எழுத்துக்கூட்டல், எழுத்து, விவாதம், IMPACT திட்டம், கணிதச் சவால்கள்.
நிலைகளும் பிரிவுகளும்
| Subject | Level | Born in |
|---|---|---|
| English | TE1 | 2015, 2016, 2017 & later |
| English | TE2 | 2012, 2013, 2014 |
| English | TE3 | 2009, 2010, 2011 |
| Maths | TMC1 | 2017 & 2018 |
| Maths | TMC2 | 2015 & 2016 |
| Maths | TMC3 | 2013 & 2014 |
| Maths | TMC4 | 2011 & 2012 |
| Maths | TMC5 | 2009 & 2010 |
2027 நூல்களும் திரைப்படங்களும்
| நிலை | நூல் | திரைப்படம் | ஐ.நா. SDG | முக்கிய விழுமியம் |
|---|---|---|---|---|
| TE1 | Crenshaw by Katherine Applegate | Luca (2021) | Reduced Inequalities | Acceptance |
| TE2 | Turtle Moon by Hannah Gold | The Jungle Book (2016) | Life on Land | Responsibility |
| TE3 | The Switch by Roland Smith | Slumberland (2022) | Peace, Justice, Strong Institutions | Perseverance |
நூல், திரைப்படத் தலைப்புகள் ஆங்கிலத்திலேயே படிக்கப்படும்.
தேர்வு அமைப்பு
அதிகாரபூர்வ விதிமுறைகள் ஆங்கிலத்தில் உள்ளன.
Round 1 English
80 questions in 60 minutes: 60 multiple-choice Knowledge Quiz questions and 20 True/False spelling questions, based on your level’s book and film.
Round 1 Maths
30 multiple-choice questions in 90 minutes, increasing in difficulty.
Round 2 English
Knowledge Quiz (30%), Spelling Bee (30%) and Writing Challenge essay (40%).
Round 2 Maths
Written Exam (50%) and Rapid Fire Challenge (50%).
Global Finals
Knowledge Quiz, Spelling Bee, Writing Challenge and team debates for English; Written Exam, Logical Minds Challenge and Rapid Fire Round for Maths.
விருதுகளும் பரிசுகளும்
Malaysia Qualifiers
Top Performer, Merit விருது பெறுவோருக்குச் சாதனைச் சான்றிதழும் சுற்று 2 தள்ளுபடியும். மற்றவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ். இந்தச் சுற்றில் பதக்கம் இல்லை.
Inter-Regional Championship
தங்கம், வெள்ளி, வெண்கலம், Honourable Mention. ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் பதக்கம்.
Global Finals
தங்கம், வெள்ளி, வெண்கலம், Honourable Mention பதக்கங்கள்; திறன் விருதுகள், ஒட்டுமொத்தக் கோப்பைகள், பள்ளி விருதுகள்.
ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும்
- 17–21 பிப்ரவரி 2027-இல் பள்ளிகள் Qualifiers-ஐத் தாள் அல்லது இணையவழி நடத்தலாம்.
- தாள் தேர்வுகளை ஆசிரியர்கள் கண்காணிப்பர்; அந்தக் காலத்துக்குள் தேதியையும் முறையையும் பள்ளி தேர்ந்தெடுக்கும்.
தயாரிப்பு
மாதிரி வினாத்தாள்களுடன் பயிற்சி செய்யுங்கள், அல்லது அதே திறன்களை வளர்க்கும் வகுப்பில் சேருங்கள்.
விதிமுறைகள்
அதிகாரபூர்வ விதிமுறைகள் ஆங்கிலத்தில் உள்ளன.
Exam requirements (online)
A laptop or tablet with a front-facing camera, a stable internet connection and a quiet room. The exam is automatically proctored.
Registration
Register through the Caya portal by 7 February 2027.
Past year papers
All registered participants get access to past year papers in their registration portal.
தனிப்பட்ட தகவல்
இணையவழிப் படிவம், WhatsApp, நேரடித் தொடர்பு அல்லது பள்ளி மூலம் பதிவு செய்வதன் மூலம், வரவேற்புக் கடிதங்கள், கட்டண நினைவூட்டல்கள், அறிவிப்புகள் மற்றும் எதிர்காலப் போட்டி, வகுப்புத் தகவல்களை அனுப்ப உங்கள் முழுப் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவற்றை Caya Academy Sdn Bhd பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள். தனியுரிமைக் கொள்கை (ஆங்கிலம்)
மேலும் கேள்விகள்?
011-6550 5400 அல்லது 016-224 3400 என்ற எண்ணில் WhatsApp செய்யுங்கள். பள்ளிகள் 012-383 3218 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
முன்னறிவிப்பின்றி விவரங்களை மாற்றும் உரிமை ஏற்பாட்டாளருக்கு உண்டு.
